Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

School Today News - பள்ளி மாணவியருக்கு மாதம் ரூ.1,000 - வெளியான முக்கிய தகவல்

School Today News - பள்ளி மாணவியருக்கு மாதம் ரூ.1,000 - வெளியான முக்கிய தகவல்

அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து, உயர்கல் வியில் சேரும் மாணவிய ருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துாத்துக்குடி யில் நாளை துவக்கி வைக் கிறார். இன்று மாலை, தூத்துக்குடியில் கட்டப்பட்டுள்ள மினி டைடல்பார்க் வளாகத்தை திறந்து வைக்கிறார்.
தமிழக அரசின் புது மைப்பெண் திட்டம், 2022 செப்., 5ல் வடசென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லுாரியில் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக, அரசு பள்ளி 7 களில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவியருக்கு மாதம், 1,000 ரூபாய், அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது

Post a Comment

0 Comments