Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TVK- தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள கடிதம்

TVK- தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள கடிதம்

அன்புத் தங்கைகளே!

கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தர்ப்புப் பெண்களக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்டம் ஒழுங்கு  சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன். யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்கனை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே.

Post a Comment

0 Comments