Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகம்,கல்லூரிகளுக்கு பறந்த புதிய உத்தரவு

தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகம்,கல்லூரிகளுக்கு பறந்த புதிய உத்தரவு



பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பை உறுதி செய்க

தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; பாதுகாப்பு விவகாரத்தில் குளறுபடி ஏற்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியாது.

கல்வி நிறுவனங்களுக்கு சம்பந்தமில்லாத வெளிநபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும்; கல்வி நிறுவனங்களில் புகார்கள் எழுந்தால் கடுமையான, விரைவான நடவடிக்கை தேவை - உயர்கல்வித் துறை செயலாளர் காணொளியில் நடத்திய ஆலோசனைக்கு பின் சுற்றறிக்கை.

Post a Comment

0 Comments