Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லாதது ஏன்?- வெளியான முக்கிய தகவல்

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 தரப்படாததன் காரணம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லாதது ஏன்?அமைச்சர் விளக்கம்

கடந்தாண்டு புயல், மழையால் ஏற்பட்ட பேரிடர்களுக்கு ரூ.2,028 கோடி செலவிட்டுள்ளோம்.பேரிடர்களுக்காக மாநில நிதியிலிருந்து செலவிட்டிருக்கிறோம்.

ரூ.37 ஆயிரம் கோடி கேட்டதற்கு ரூ.276 கோடி மட்டுமே தந்தது ஒன்றிய அரசு

ஒன்றிய அரசிடம் அதிகம் கேட்டாலும், சொற்பமாகத்தான் கிடைத்தது; நிதிச்சுமையை தமிழக அரசு ஏற்றது.

பொங்கல் தொகுப்பு வழங்க ரூ.280 கோடி செலவாகியுள்ளது: நல்ல சூழல் விரைவில் உருவாகும்.

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000ஐ பொங்கலுக்கு முன்பாக வழங்க பரிசீலிக்கிறோம் என  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments