Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மத்திய மின்சக்தி ஆராய்ச்சி நிறுவனம்- வேலை

மத்திய மின்சக்தி ஆராய்ச்சி நிறுவனம்

மத்திய மின்சக்தி ஆராய்ச்சி நிறுவனம்

(ஒரு இந்திய அரசு அமைப்பு, மின்சக்தி அமைச்சகம்)

அஞ்சல் பெட்டி எண்.8066, பேராசிரியர் சர்.சி.வி.ராமன் சாலை சதாசிவ நகர் அஞ்சல் அலுவலகம், பெங்களூரு- 560 080
அறிவியல் / பொறியியல் அலுவலர் கிரேடு 3

மொத்த காலி பணியிடங்கள்: 06

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தகுதி அளவுகோல், கல்வித் தகுதி, இட ஒதுக்கீடு, அனுபவம், விண்ணப்பப் படிவம், முக்கிய வழிமுறைகள் போன்ற கூடுதல் விவரங்கள் அடங்கிய விரிவான விளம்பரத்திற்கு CPRI இணையதளம்: https://cpri.res.in-ல் Career பக்கத்தைப் பார்க்கவும்.

Post a Comment

0 Comments