Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

UPI MONEY TRANSFER: யுபிஐ மூலம் பணம் பரிமாற்றத்தில் 5 மாற்றங்கள் அமல்!

UPI MONEY TRANSFER: யுபிஐ மூலம் பணம் பரிமாற்றத்தில் 5 மாற்றங்கள் அமல்!

UPI மூலம் பணம் பரிவர்த்தனை செய்பவர்களுக்கான முக்கிய செய்தி வெளியாகி உள்ளது.

5 மாற்றங்கள்:
1. இந்திய ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பேமென்ட் செய்யும் யுபிஐ பயன்பாட்டில் புதிய மாற்றங்களை இந்த ஆண்டு (2024) ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. அதன் விவரங்கள்: UPI ID ஓராண்டுக்கு மேல் செயல்படாமல் இருந்தது என்றால் அதனை செயலிழக்க செய்வதற்கு பேமெண்ட் நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

2. யுபிஐ மூலமாக 2000 க்கு மேல் பணம் பரிவர்த்தனை செய்யும் பட்சத்தில் இதற்கு நான்கு மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இது எதற்காக என்றால் தவறாக பணத்தை அனுப்பி இருந்தால் அந்தப் பயனாலர் நான்கு மணி நேரத்திற்குள் திரும்ப பெற்றுக் கொள்ள முடியும் என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

3. கல்வி நிறுவனங்கள் மருத்துவமனைகளுக்கு யூபிஐ மூலம் பணம் பரிவர்த்தனைக்கு உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

4. இரண்டாயிரத்துக்கும் மேல் வணிக பரிமாற்றத்தில் ப்ரீபெய்ட் பேமென்ட் கருவிகள் மூலம் பணத்தை செலுத்தும் போது 1.1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.நாடு முழுவதும் UPI  ஏ.டி.எம்களை நிறுவ ஏற்பாடு என‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் QR Code- ஸ்கேன் செய்து பணம் எடுத்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments