Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TN NEWS: சனிக்கிழமை (06.01.2024) பள்ளிகள் செயல்படும்- எந்த மாவட்டத்தில் வேலை நாள்?

TN NEWS: சனிக்கிழமை (06.01.2024) பள்ளிகள் செயல்படும்- எந்த மாவட்டத்தில் வேலை நாள்?

வருகின்ற (06.01.2024) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள் என மாவட்ட கல்வித்துறை உத்தரவு.


எந்த மாவட்டம்?
திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி என்னவென்றால் வருகின்ற சனிக்கிழமை (06.01.2023) திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு,அரசு நிதி உதவி பெறும் மாநகராட்சி, மெட்ரிக் சுயநிதி, நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் முழு வேலை நாளாக அன்றைய தினம் கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments