Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Pongal Gift: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு-பொங்கல் பரிசு 500 ரூபாய் வங்கிக் கணக்கிற்கு அனுப்ப முடிவு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு-பொங்கல் பரிசு 500 ரூபாய் வங்கிக் கணக்கிற்கு அனுப்ப முடிவு!


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுவையில் சிவப்பு அட்டைதாரர்களுக்கு 500 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது.

500ரூபாய்:
புதுச்சேரியில் கடந்த 2022ஆம் ஆண்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சைப்பருப்பு, கடலை பருப்பு உட்பட 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.அதற்கு பதிலாக 2023 ஆண்டு பரிசு தொகை வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 3 லட்சத்து 53 ஆயிரத்து 249 பேருக்குதலா 500 ரூபாய் வழங்க அரசுதிட்டமிட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகை 500 ரூபாய் வங்கி கணக்கிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Post a Comment

0 Comments