Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

100 நாள் வேலை திட்டம் -ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி-சம்பளம் உயர்வு

100 நாள் வேலை திட்டம் -ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி-சம்பளம் உயர்வு:


இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் பணியாற்றிய வருகின்றனர்.

100 நாள் வேலை திட்டம்-ஊழியர்களுக்கு மகிழ்ச்சி:

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக 281 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 100 நாள் வேலை திட்ட ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக 281ரூபாயிலிருந்து 294 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு 2024-ஏப்ரல் இரண்டாம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments