Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

Holiday News: ஜனவரியில் மட்டும் 5 நாட்கள் அரசு விடுமுறை

Holiday News: ஜனவரியில் மட்டும் 5 நாட்கள் அரசு விடுமுறை:


உலகம் முழுவதும் மக்கள் அனைவரும் 2024 ஆம் ஆண்டு புது ஆண்டை வரவேற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இதில் முதல் மாதமான ஜனவரி மாதத்தில்  தமிழகத்தில் எந்தெந்த நாட்களில் அரசு விடுமுறை என்பது பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் அரசு விடுமுறை பற்றிய விவரங்கள்:

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசு விடுமுறை
ஜனவரி -1 (புத்தாண்டு தினம்)
ஜனவரி -15 (தைப்பொங்கல்)
ஜனவரி- 16 (திருவள்ளுவர் தினம்)
ஜனவரி - 17 (காணும் பொங்கல் மற்றும் உழவர் திருநாள்)
ஜனவரி -26(குடியரசு தினம்)
ஜனவரி மாதத்தில் மட்டும் மொத்தமாக 5 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments