Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Anna University:அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை-25,000 ரூபாய் சம்பளம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.ANNA UNIVERSITY JOBS NEWS:


மொத்த காலி பணியிடங்கள் :01

வேலையின் பெயர்:
PROJECT ASSOCIATE-I

இந்த வேலைக்கான கல்வி தகுதி அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் DEGREE அல்லது Master degreeயில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வேலைக்கான சம்பளம் மாதம் 25 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.01.2024

Post a Comment

0 Comments