Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

New Year 2024: புதிய வருட பிறப்பு-மக்களுக்கு முதல் நாளே மகிழ்ச்சியான செய்தி-சிலிண்டரின் விலை அதிரடி குறைவு

New Year 2024: புதிய வருட பிறப்பு-மக்களுக்கு முதல் நாளே மகிழ்ச்சியான செய்தி-சிலிண்டரின் விலை அதிரடி குறைவு:


வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ₹4.50 குறைந்தது.சென்னையில் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ₹1924.50க்கு விற்பனை.

வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ₹918.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் வணிக ரீதியான பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை 1929 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. புதிய வருட பிறப்பு முதல் நாளான இன்று  மகிழ்ச்சியான  செய்தி வெளியாகி உள்ளது.19 கிலோ எடை கொண்ட வணிக ரீதியான எல்பிஜி கேஸ் சிலிண்டர்  1929 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை 1924.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது சிலிண்டர் விலை 4.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments