Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

France country thiruvalluvar Statue: பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை - பிரதமர் மோடி

பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை - பிரதமர் மோடி பெருமிதம்


பிரான்ஸ் நாட்டின் செர்ஜியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை

இரு நாடுகளின் கலாச்சாரப் பிணைப்புகளுக்கு ஒரு அழகான சான்றாகும்.

ஞானம் மற்றும் அறிவுத் திறனின் அடையாளமாக திருவள்ளுவர் உயர்ந்து நிற்கிறார்.

அவரது எழுத்துக்கள் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களை ஊக்குவிக்கின்றன- என பிரதமர் நரேந்திர மோடி X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments