Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய செய்தி

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு முக்கிய செய்தி




ஐயப்பன் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் சபரிமலையில் தரிசன நேரம் நாளை (11.12.2023) முதல் 1 மணி நேரம் நீட்டிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மாலை 4 மணிக்கு பதில் மதியம் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதி.

Post a Comment

0 Comments