Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Rain Alert: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை மையம்

 RAIN ALERT NEWS 



தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான இடி, மின்னலுடன், மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
திருவாரூர்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
ராமநாதபுரம்
சிவகங்கை
விருதுநகர்
மதுரை
தேனி
திண்டுக்கல்
தூத்துக்குடி
காரைக்கால்

(தகவல்: சென்னை வானிலை ஆய்வு மையம்)

Post a Comment

0 Comments