Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பெல் நிறுவனத்தில் வேலை

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் (பெல்) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: சூப்பர்வைசர் டிரைய்னி பிரிவில் மெக்கானிக்கல் 30, சிவில் 30, எச்.ஆர்., 15 என மொத்தம் 75 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: குறைந்தது 65 சதவீத மதிப்பெண் ணுடன் எச்.ஆர்., பணிக்கு பி.பி.ஏ., / பி.பி.எஸ்., / பி.எஸ்.டபிள்யு, மற்ற பணிக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

Post a Comment

0 Comments