Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

நகை மதிப்பீட்டாளர் வேலைக்கு ஆட்கள் தேவை

நகை மதிப்பீட்டாளர் தேவை

காஞ்சிபுரம் மண்டல கிளைகளில் நகை மதிப்பீட்டாளராக

கமிஷன் அடிப்படையில் செயல்பட நன்கு அனுபவம் வாய்ந்த / நன்கு கற்று தேர்ந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், தங்களுடைய முன் அனுபவ சான்று. சாதி சான்று. கல்வித்தகுதி, முகவரி மற்றும் அடையாள சான்றுகளுடன் ஒரு சுயகுறிப்பு  அடங்கிய விண்ணப்பத்தை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments