Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Teacher Jobs: நிரந்தர ஆசிரியர் வேலைக்கு ஆட்கள் தேவை

நிரந்தர ஆசிரியர் காலிபணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை


விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுகாவில் அமைந்துள்ள கிருஷ்ணாபுரம் இந்து நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட பெருந்தலைவர் காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர் நிரந்தர பணியிடத்திற்கு (OC) GENRAL TURN தகுதி பெற்ற நபர்கள் வருகின்ற 17.11.2023ம் தேதிக்குள் விண்ணப்பத்தினை பள்ளிச் செயலருக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

காலிபணியிடங்கள்:
வேதியியல்
கணிதம்

ஊதியம் அரசு விதிகளின் படி வழங்கப்படும்.

வயது வரம்பு தகுதி : TN TRB NORMS

Post a Comment

0 Comments