Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் நிராகரிக்கப்பட்டவர்கள்/விடுபட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் நிராகரிக்கப்பட்டவர்கள்/விடுபட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?

1. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக மேல்முறையீடு செய்யலாம்

2. தவறியவர்களும் இ-சேவை மையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்

Post a Comment

0 Comments