Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TN Govt jobs: தமிழக அரசு வேலை- 18,000 ரூபாய் சம்பளம்


பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. 

அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC). பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. 

இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளன விண்ணப்பிக்க கடைசி தேதி 05/09/2023-CLICK HERE

Application form OSC-CLICK HERE

Post a Comment

0 Comments