Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

தமிழக அரசு வேலை:Technician காலிபணியிடத்திற்க்கான அறிவிப்பு

முன்னாள் படைவீரர்கள் அறிவது, கீழ்க்கண்டவாறு வேலைவாய்ப்பு விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பணியாளர் தேர்வுவாரியத்தின் வாயிலாக ECG Technician காலிபணியிடத்திற்கு ஆட்தேர்வு நடைபெறவுள்ளது.




கல்வித்தகுதி




1. Must have passed PUC under old regulations

(or)

A passed in Plus 2 course with eligibility for University course of study

and

2.Must have passed one year Certificate Course in Electroc Cardiogram or Treadmill Technician conducted by the Government of Tamil nadu.

இப்பணிக்கு முன்னாள் படைவீரர்களுக்கு 5% சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் படைவீரர்களை இன சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் SC, ST. SCA. BC. BCM. MBC & DNC இனப்பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. OC பிரிவினைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு வயது உச்ச வரம்பு 50 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.mrb.tn.gov.in

விண்ணப்ப வேண்டிய கடைசி நாள்: 21.08.2023 ஆகும். இது குறித்து இம்மாவட்டத்தில் பதிவு செய்துள்ள மேற்கண்ட தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் இச்சலுகையினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments