Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர் தகுதி தேர்வு - TET PAPER -II- தேர்வு தேதி அறிவிப்பு-தேர்வுக்கான அட்டவணை- Hallticket எப்போது Download செய்து கொள்ளலாம்?

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 காண அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

Teacher eligibility test-ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாலுக்கான கணினி வழி தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 பிப்ரவரி மூன்றாம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ள கணினி வழி தேர்வுக்கான கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.

 தேர்வுக்கு மூன்று நாட்கள் முன்னதாக ஹால் டிக்கெட் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


Click here to download Admit Card
Click here to view Applications Rejected List Click here to view Press News Click here to view Examination Schedule -CLICK HERE


Post a Comment

0 Comments