National Means - cum- Merit Scholarship Scheme தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் புதுப்பித்தல் - வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை - புதிய அறிவிப்பு - Kalvi Alert

Jan 24, 2023

National Means - cum- Merit Scholarship Scheme தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் புதுப்பித்தல் - வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை - புதிய அறிவிப்பு

NMMSS தேர்வில் தேர்ச்சி பெற்று, 2022-23 கல்வியாண்டி 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புதிதாக விண்ணப்பிக்குமாறும், மேலும், 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை (Renewal application) புதுப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள் புதியதாகவோ புதுப்பித்தல் செய்யவோ National Scholarship Portal என்ற இணையதளத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டு 10.01.2023 அன்றுடன் பணிகள் முடிக்கப்பட்டது.


No comments:

Post a Comment

Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்