Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் ஏப்ரல் 2023 பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் அறிவுரை

மார்ச் ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, அணைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் 14.12.2022 முதல் 23.12.2022 வரையிலான நாட்களில் தங்களது பள்ளியில் 11 பயிலும் அனைத்து மாணாக்கர்களது விவரங்களையும் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து, தேர்வுக் கட்டணத்தினையும் இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. 

Post a Comment

0 Comments