Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு- எப்போது? எந்த மாவட்டம்? - முழு விவரங்கள்

திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதனை பற்றி முழு விவரங்கள் பின் வருமாறு:


திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் 09.01.2023-ஆம் நாளிட்ட கடிதத்தில் திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் பிரதான கோவிலான மலைக்கோவில் குடமுழுக்கு விழா 27.01.2023 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறுவதால் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து சுவாமி தரிசனம் செய்யவும், குடமுழுக்கு விழாவினை காண்பதற்கும் பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் குடமுழுக்கு விழா நடைபெறும் நாளான 27.01.2023 (வெள்ளிக்கிழமை) அன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க பிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.


Post a Comment

0 Comments