Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

CHENNAI METRO RAIL LIMITED - ல் பல்வேறு வேலை வாய்ப்புகள்

CHENNAI METRO RAIL LIMITED - ல் பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு: 


மொத்த காலி பணியிடங்கள்: 03

 வேலையின் பெயர்:
Chief Vigilance Officer-01
GM (Planning & Business Development)-01
AGM (Contract Procurement)-01


மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கான விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 24.02.2023

மேலும் இந்த வேலையை பற்றிய முழு விவரங்களை கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Website link -https://chennaimetrorail.org


Post a Comment

0 Comments