அசிஸ்டெண்ட் கமாண்டன்ட் - 01/2024 பேட்ச் ஆக செலக்ஷனுக்காக ஆன்லைன் விண்ணப்பங்களை இந்திய கடலோர காவல்படை வரவேற்கிறது.
https://joinindiancoastguard.cdac.in மூலம் ஆன்லைன் பதிவு 25 ஜனவரி 23 (1100 மணி) முதல் 09 பிப்ரவரி 23 (1700 மணி) வரை இருக்கும்.
குறிப்பு: 1. ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்புவதற்கு நடைமுறைகள் மற்றும் விரிவான விளம்பரத்திற்கு பார்க்கவும் https://joinindiancoastguard.cdac.in
2.உங்களது ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சமர்பிக்கும் முன் கவனமாக இணையதளத்தில் கொடுக்கப்பட்ட தகவல்களை வாசிக்கவும். இது ஒரு குறிப்பீடு விளம்பரம் மட்டும்.
டிஸ்கிளமர்: பல்வேறு செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட தகவல்கள் வழிமுறைகளுக்காக மட்டும். தகுதிகூறு, தேர்வு தேதி, நேரம் மற்றும் இதர வழிமுறைகள் பற்றிய ஏதேனும் சந்தேகம் இருப்பின் கோஸ்ட் கார்டு ரெக்ரூட்மெண்ட் இணையதளம் https://joinindiancoastguard.cdac.inல் கொடுக்கப்பட்ட விபரங்கள் இறுதியானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்