Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

ஆதார் முகவரி புதுப்பித்தலுக்கு குடும்பத் தலைவர் முறை அறிமுகம்

ஆதார் அடை யாள அட்டையை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணை யம் (யுஐடிஏஐ) குடும்பத் தலைவர் என்கிற முறையை ஏற்படுத்தியுள்ளது; இதன்மூலம் குடும்ப உறுப்பினர்களை ஒருங்கிணைத்து முகவரி உள்ளிட்ட வசதிகளை செய்துள்ளதாக மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் செய்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

அதனைப் பற்றிய முழு விவரங்கள்:

#Aadharcard
#news

Post a Comment

0 Comments