Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சென்னையில் வெளியூர் பஸ்கள்புறப்படும் இடங்கள் பற்றிய முழு விவரங்கள்

சென்னையில் வெளியூர் பஸ்கள் புறப்படும் இடங்கள் பற்றிய முழு விவரங்கள்

 சென்னையில் இருந்து 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை வெளியூர்பஸ்கள் இயக்கப்படஉள்ளது.

இந்தபஸ்கள்புறப்படும்இடங்கள் மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப் பதி செல்லும் பஸ்கள் புறப்படும். 

 கே.கே.நகர் மாநகர் போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பஸ்கள் புறப்படும். 

தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் (மெப்ஸ்) இருந்து திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பஸ்கள் புறப்பட்டு செல்லும்.

தாம்பரம் ரெயில்நிலைய பஸ் நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பஸ்கள், போளூர், சேத் துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.



#pongalspecialbus
#news


Post a Comment

0 Comments