Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

12-ம் வகுப்பு பொது தேர்வு hall ticket

பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.


 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வு துறை இணையதளத்தில் இருந்து மாணவர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும தெரிவிக்கப்பட்டுள்ளன.


#12hallticket
#educationnews

Post a Comment

0 Comments