Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடம்-பணியிடமாறுதல்-ஆணை வெளியீடு

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு.IIஐச் சார்ந்த இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் இணை இயக்குநராகப் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி, அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.

Post a Comment

0 Comments