Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தற்காலிகப் பதவி உயர்வு அளித்தல்ஆணை வெளியீடு

பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழுள்ள வகுப்பு III.ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் தற்போது காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துருவின் அடிப்படையில், தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி வகுப்பு IV.ஐச் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரியும் பணி முதுநிலையில் முந்துரிமையில் உள்ள கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016 பிரிவு 47(1)-ன்கீழ் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திற்கு தற்காலிகப் பதவி உயர்வு அளித்து, அவர்கள் பெயருக்கெதிரே குறிப்பிடீப்பட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணியமர்த்தி அரசு ஆணையிடுகிறது. கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு வழங்கப்படும்.


Post a Comment

0 Comments