Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Ads Section

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

49,500 ரூபாய் சம்பளத்தில் வேலை- உடனே விண்ணப்பியுங்கள்

Broadcast engineering consultant India limited- ல் பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


மொத்த காலி பணியிடங்கள்: பல்வேறு

வேலையின் பெயர்: content auditor, monitor

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கான கல்வி தகுதி content auditor-வேலைக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் journalism/ mass communication- முதுகலை டிப்ளமோ பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் மானிட்டர் வேலைக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவிலும் பட்டம் பெற்றவர் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சம்பள விவரங்கள்:

content auditor-49,800 ரூபாய் 

monitor-28,635ரூபாய்






Post a Comment

0 Comments