Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

NIT-ல் வேலை -25 ஆயிரம் ரூபாய் மாதம் சம்பளம்

Trichy NIT-யில் பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


மொத்த காலி பணியிடங்கள்:01

வேலையின் பெயர்: project assistant

நிறுவனத்தின் பெயர்: NIT TRICHY

QUALIFICATION:
Project Assistant -electrical engineering- பாட பிரிவில் - BE/B.TECH முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சம்பள விவரங்கள்:
25,000ரூபாய்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.




Post a Comment

0 Comments