Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

DRDO-வில் வேலை - முழு விவரங்கள்

Defence research and development organisation-ல் (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்)-ல் consultant வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:


மொத்த காலி பணியிடங்கள்:01

வேலையின் பெயர்: Consultant

நிறுவனத்தின் பெயர்: DRDO,IRDE

வயதுவரம்பு: அதிகபட்ச வயது 63

சம்பள விவரங்கள்: 60,000-வுடன் 5000 ரூபாய்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 02.01.2023

Post a Comment

0 Comments