Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

S.I.R. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்!

S.I.R. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச.14 வரை வழங்கலாம்; 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை திருப்பி தர அவகாசம் தந்தது தேர்தல் ஆணையம்.

Post a Comment

0 Comments