Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மகளிர் உரிமைத்தொகை- மூன்று புதிய தளர்வுகள்- விண்ணப்பிக்கலாம்- முக்கிய தகவல்

மகளிர் உரிமைத்தொகை- மூன்று புதிய தளர்வுகள்- முக்கிய தகவல்
Tamilnadu குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத்திட்டத்தில் மூன்று தளர்வுகளைத் Tamilnadu Government அறிவித்துள்ளது.

இதன்படி பல்வேறு அரசுத் துறைகளில் காலமுறை ஊதியம் பெற்று பணியாற்றி தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் இல்லத்தில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத women உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

அரசு திட்டங்களில் மானியம் பெற்று நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள women's இத்திட்டத்தில் இணைய தகுதியானவர்கள்.


Widow மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கான ஓய்வூதியம், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப்பெண்கள் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத பெண்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments