Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள் - முதலமைச்சர் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள் - முதலமைச்சர் அறிவிப்பு 
அறிவிப்புகள்

மாநில அரசு பணியாளர்களுக்கு 2 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு

அரசு ஊழியர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் உயர்வு.

அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் 10,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக உயர்வு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கால முன்பணம் ரூ.10.000ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

கல்வி முன்பணம் தொழிற்கல்விக்கு ரூ.1 லட்சம், கலை, அறிவியல், மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக வழங்கப்படும்.

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும்| பொங்கல் பரிசுத் தொகை ரூ.500ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்வு.

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக்கால முன்பணம் ரூ.4,000ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்வு.

Post a Comment

0 Comments