Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பெண் அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகை - தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

பெண் அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகை - தமிழக முதலமைச்சர் அறிவிப்பு 
பெண் அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகை!

அரசு ஊழியர்களுக்கான 1 ஆண்டுகால மகப்பேறு விடுப்பு அவர்களின் தகுதி காண் பருவத்திலும் (Probation Period) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

முன்பு இருந்த விதிகளின் படி மகப்பேறு விடுப்பு காலமானது | தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாததால் பெண் ஊழியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments