Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மகளிர் உரிமை தொகை - வெளியான புதிய அறிவிப்பு

மீண்டும் வாய்ப்பு
மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டுள்ள பெண்கள் முறையான ஆவணங்களுடன் வரும் ஜூன் 4ம் தேதி விண்ணப்பிக்கலாம் -அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு.

விடுபட்ட தகுதிவாய்ந்த பெண்களை சேர்க்கும் வகையில் 9000 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என பேரவையில் முதலமைச்சர் அறிவித்து இருந்தார்.

Post a Comment

0 Comments