Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் - புதிய செய்தி

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் - புதிய செய்தி 
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்

செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு.

 பத்மநாபபுரம் எம்.எல்.ஏ மனோதங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்.

 அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு

 நாளை மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.



Post a Comment

0 Comments