Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Passport - பாஸ்போர்ட்டில் மாற்றம் - என்னென்ன - முழு விவரங்கள்

Passport - பாஸ்போர்ட்டில் மாற்றம் - என்னென்ன - முழு விவரங்கள்
பாஸ்போர்ட்டில் இனி முகவரி மற்றும் பெற்றோரின் பெயர் இடம்பெறாது. முகவரி தகவல்கள் பார்கோடு முறையில் உள்ளீடு செய்து அச்சிடப்படும்

அக்.,1 2023க்கு பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க பிறப்புச் சான்று கட்டாயம்.

Post a Comment

0 Comments