பொருள்: மாபோக (சென்னை) லிட்., -பணியாளர் பிரிவு - தொழில்நுட்பம் தொழில் பழகுநர் சட்டம் 1961 மண்டல பயிற்சி இணை இயக்குநர் சென்னை மண்டலம் மூலமாக-ITI - பிரிவில் உள்ள காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்ய சிறப்பு முகாம் நடத்துவதற்கும் அதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பது - தொடர்பாக.
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ITI-பிரிவில் தொழில் பழகுநர்கள் பயிற்சிக்கு தேவைப்படுகிறார்கள். பின்வரும் ITI-பிரிவுகளில் தொழில் பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் சிறப்பு முகாம் நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து தொழில் பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக அனுமதி கோரப்படுகிறது.
5 No
Trade
ITI Apprentice Recruitment
Stipend Per Month
1
Mechanic Motor Vehicle (MMV)
120
Rs.14,000/-
2
Mechanic Diesel
60
Rs.14,000/-
3
Electrician
3
Rs.14,000/-
4
Auto Electrician
35
Rs.14,000/-
5
Welder
19
Rs.14,000/-
6
Fitter
40
Rs.14,000/-
7
Turner
1
Rs.14,000/-
8 Painter
22
Rs.14,000/-
Total
300
அதன் தொடர்ச்சியாக மேற்காணும் தொழில் பழகுநர்கள் பயிற்சிக்காலியிடங்களை நிரப்பும் பொருட்டு 02-04-2025 அன்று காலை 10 மணி அளவில் மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டை, சென்னையில் நடைபெறும் சிறப்பு முகாமில் மாணவர்களை கலந்து கொள்ளுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்