Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரசு பள்ளி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி

அரசு பள்ளி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி
12 வேலைநாட்களில் 81,000+ மாணவர் சேர்க்கை!

“அரசுப் பள்ளிகளில் மார்ச் முதல் மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், 12 வேலை நாட்களில் 81,797 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்; நேற்று (18.03.2025) ஒரே நாளில் மட்டும் 9,100 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments