Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TEACHER - அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர ஆசிரியர் வேலை- 2 பள்ளிகளில் காலியாக உள்ள காலி பணியிடங்கள்-CLICK HERE

TRB - ஆசிரியர் நியமனம் - வெளியான புதிய அறிவிப்பு-CLICK HERE

Ration card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு-CLICK HERE

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்கள் Download செய்ய மீண்டும் வாய்ப்பு -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

TRB -Syllabus for Direct Recruitment of Secondary Grade Teachers and B.T. Assistants -CLICK HERE

TET COMPETITIVE EXAM SYLLABUS - ALL SUBJECTS -ஆசிரியர் தகுதி தேர்வு- நியமன தேர்வு பாடத்திட்டம்-CLICK HERE 

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம் -1 -10.03.2020-க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களுக்கு முன் ஊதிய உயர்வு அனுமதிக்கக் கோருதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் கோரிக்கையை நிராகரிப்பு செய்து` பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு!

சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம் -1 -10.03.2020-க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களுக்கு முன் ஊதிய உயர்வு அனுமதிக்கக் கோருதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் கோரிக்கையை நிராகரிப்பு செய்து` பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு!
பார்வையில் காணும் கடிதங்களின் மீது தங்கள் கவனம் ஈர்க்கப்படுவதுடன், அதில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள் ஆகியோருக்கு 10.03.2020-க்கு முன்னர் சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு தேர்வு பாகம்-1-ல் தேர்ச்சி பெற்றதற்கான முன் ஊதிய உயர்வு வழங்கக் கோரப்பட்டுள்ளது.

2. மேற்காண் தங்களின் கருத்துருவை பரிசீலித்ததில், அரசாணை (நிலை) எண்.37, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்த(அ.வி.IV)த் துறை, நாள் 10.03.2020-ல் அரசுப் பணியாளர்கள் பெற்றிடும் சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம்-1-ற்கு வழங்கப்படும் முன் ஊதிய உயர்வு இரத்து செய்து ஆணை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அரசாணை (நிலை) எண்.116. பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்த(அ.வி.IV)த் துறை, நாள் 15.10.2020-ல் பத்தி 4(3)-ல், 10.03.2020-க்கு முன்னர் சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்

யாளர்களுக்கு முன் ஊதிய உயர்வு 31.03.2021-ற்குள் வழங்கி ஆணை யிடப்படவேண்டும் என காலக்கெடு நிர்ணயித்து ஆணை ளியிடப்பட்டது. இக்காலக்கெடுவானது, 31.03.2021 அன்றுடன் முடிவடைந்த

நிலையிலும் மற்றும் இது அரசின் கொள்கை முடிவு என்பதாலும், சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பணியாளர்களுக்கு தற்போது முன் ஊதிய உயர்வு வழங்கக் கோரும் தங்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Post a Comment

0 Comments