Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Ration Card - ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய தகவல்

Ration Card - ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய தகவல்
வீடு தேடி வரும் ரேஷன் பொருள்

ஆந்திராவில் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம் உள்ளது; வரும் 20ம் தேதி ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்; அதனை தொடர்ந்து தமிழகத்திலும் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்

Post a Comment

0 Comments