Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சிகரெட்டால் குறையும் ஆயுட்காலம்!

சிகரெட்டால் குறையும் ஆயுட்காலம்!
லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு புகைப்பிடித்தல் குறித்து மேற்கொண்ட ஆய்வில், ஒருவர் ஒரு சிகரெட்டை புகைத்தால் அவரது ஆயுட்காலம் 20 நிமிடங்கள் குறையும் என்றும், ஒரு பெட்டியில் இருக்கும் 20 சிகரெட் துண்டுகளைப் புகைத்தால் கிட்டத்தட்ட 7 மணிநேரம் ஆயுட்காலம் குறையும் எனவும் தெரிவிப்பு

சிகரெட் புகைப்பதால் இங்கிலாந்தில் ஆண்டுதோறும் சுமார் 80,000 உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், புற்றுநோய் இறப்புகளில் கால்வாசி இறப்புகள் சிகரெட் பழக்கத்தால் ஏற்படுவதாகவும் தகவல்

Post a Comment

0 Comments