Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 குறித்த கேள்வி - அமைச்சர் துரைமுருகன் பதில்

பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 குறித்த கேள்வி - அமைச்சர் துரைமுருகன் பதில்

அதிமுக ஆட்சியில் பொங்கலை சிறப்பாக கொண்டாட ரூ.2500 கொடுக்கப்பட்டது; அப்போது மு.க.ஸ்டாலின், ரூ.5000 கொடுக்க வேண்டும் - கோவிந்தசாமி அதிமுக MLA

அப்போது தேர்தல் வந்ததால் நீங்கள் (அதிமுக) பணம் கொடுத்தீர்கள்; எங்களுக்கு இப்போது தேர்தல் வரவில்லை; தேர்தல் வரும் போது பார்க்கலாம் - அமைச்சர் துரைமுருகன்

பொங்கலுக்கு ரூ.1,000 தராதது ஏன்?- அமைச்சர் பதில்

நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால்தான் பொங்கல் பண்டிகைக்கு ரூ.1,000 தரப்படவில்லை

புயல் பாதிப்புக்கு ரூ.1,000 கோடியை மத்திய அரசிடம் கேட்டோம்; ரூ. 276 கோடியே தந்தனர்; பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

Post a Comment

0 Comments