Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Breaking - தமிழகமே எதிர்பாரா நேரம் அக்கவுண்டுக்கு வந்த ரூ.1000 - சந்தோஷத்தில் பெண்கள்

Breaking - தமிழகமே எதிர்பாரா நேரம் அக்கவுண்டுக்கு வந்த ரூ.1000 - சந்தோஷத்தில் பெண்கள்
முன்கூட்டியே மகளிர் உரிமைத் தொகை!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10ஆம் தேதியே மகளிர் உரிமைத் தொகை வரவுவைக்கப்பட வாய்ப்பு.

வழக்கமாக 15ஆம் தேதி வழங்கப்படும் நிலையில் பொங்கல் விழாவுக்கு தயாராகும் வகையில் முன்கூட்டியே வரவு வைக்க தமிழக அரசு திட்டம்.

முன்கூட்டியே வரவு வைக்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை/பொங்கல் பண்டிகையையொட்டி முன்கூட்டியே வரவு வைக்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை/பயனாளிகள் வங்கி கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது/முன்கூட்டியே 1000 ரூபாய் கிடைத்ததால் பெண்கள் மகிழ்ச்சி.

Post a Comment

0 Comments