Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Ration card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Ration card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் தொகுப்பு பெறுபவர்களே..!

பொங்கல் பண்டிகையை ஒட்டி, அனைத்து நியாய விலைக்கடைகளும், நாளை (ஜன.10) செயல்படும் என அறிவிப்பு.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசுத் தொகுப்பை விரைந்து பெற்றுக்கொள்ள வசதியாக இந்த ஏற்பாடு.

Post a Comment

0 Comments